சனி, 11 அக்டோபர், 2008

விடை தேடும் வினா...

சில வினாடிகள்...
நீரினுள்தெரியவில்லை
மரணத்தின் கடைசி வினாடி
மூர்ச்ச்ய்ட்ற்றேன்.

நிகழ்க்காலத்தில்
எதிர்க்காலத்தின் கனவுகள்
இறந்தக்காலத்தின் நினைவுகளுடன்
மூழ்கி கொண்டிருக்கின்றேன்.

மரணத்தின் வாயிலில்
சில வினாடிகள்
உன்னை நினைத்தேன்
வாயில் கூட
வழியனுப்பிவைக்கின்றது
உன்னை பார்க்க...

சில நிமிடங்களுக்கு பிறகு
தன்னை மறந்த நிலையில்...
உன்னை தேடிக்கொண்டிரூந்தேன்
விழித்துப்பார்க்கையில் வியப்பு
உன்னை நினைக்க
நான் இன்னும் உயிரூடன் இருக்கிறேன்...
விடை தேடும் வினாவாக......